Back
10 November

Our College Tamil Department Symposium

ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தென்காசி. தமிழ்த்துறை கணியன் பூங்குன்றனார் கலை இலக்கியக் கழகம் சார்பில் 09/10/2024 அன்று இலக்கிய விழா சிறப்பாக நடைபெற்றது . இவ்விழாவில் கல்லூரி தலைவர் முனைவர் ந.மணிமாறன் அவர்கள் தலைமை உரையாற்றி சிறப்பித்தார்கள். சிறப்பு விருந்தினராக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றிய புலவர் கா.ச..பழநியப்பன் (ப நி) அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நல் அறிவுரைகளை வழங்கினார்கள்.இந்நிகழ்வில் பிற கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு …